இன்றைய இளைஞர்கள் மதுபான சாலைகளை நோக்கி படையெடுக்க காரணம்…..!! திருந்தப் பாருங்கள்…….!

இந்தக் காலத்து இளைஞர்களிடையே மது அருந்துதல் என்பது நாகரிகமாக மாறி வருகின்றது.இந்த கால இளைஞர்கள் மது அருந்தவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் நம்மை மதிக்கமாட்டார்கள் என நினைப்பில் பலர் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்.நாம் அனைவரும் நினைப்போம், இவர்கள் மது அருந்துவதற்கு என்னதான் காரணமாக இருக்கும் என்று, ஆனால் நமக்கு பதில் எப்போதும் கிடைப்பதில்லை. நம்மிடம் விடை கிடைக்காத பல கேள்விகள் இருக்கும்.அதில் ஒன்று இந்த கேள்வியும் தான்.இளைஞர்கள் மது அருந்துவதற்கு என்ன அப்படி தான் காரணமாக இருக்கும் … Continue reading இன்றைய இளைஞர்கள் மதுபான சாலைகளை நோக்கி படையெடுக்க காரணம்…..!! திருந்தப் பாருங்கள்…….!